புதுடெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய எம்.கே.நாராயணனின் ராஜினாமா பிரதமர் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.