புதுடெல்லி: தொடர் குண்டுவெடிப்பு போன்ற செயல்களை விசாரிக்கவும், பயங்கரவாதிகளை ஒடுக்கவும் புதிய மத்தியப் புலனாய்வு அமைப்பு (பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி) உருவாக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.