மும்பை: மராட்டிய தலைநகர் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.