மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவன் என்று சந்தேகிக்கப்படும் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.