பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் தேவாலயங்கள் மீது வெடிகுண்டுகள் வீசிய வழக்கில் அஞ்சுமன் அமைப்பைச் சேர்ந்த 11 பேருக்கு தூக்கு தண்டைனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.