மும்பை : மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், காவல்துறை கூடுதல் ஆணையர் அசோக் காம்தே ஆகியோரை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது அஜ்மல் முகமது அமின் கசாப் என்ற தீவிரவாதி எனத் தெரியவந்துள்ளது.