நவாய் : பிரபல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி பாகிஸ்தானுக்கு மத்திய அரசு நெருக்குதல் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.