மும்பை : மராட்டிய அரசு வழியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வழங்கும் எந்தவிதமான உதவியையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என, மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.