புதுடெல்லி : மும்பையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நிகழ்வையடுத்து, பயங்கரவாத செயல்களை தடுப்பது குறித்தும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்தும் ஆலோசனை செய்தவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.