ஆமதாபாத் : மும்பையில் தாக்குதல் நடத்த கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கொலை செய்தனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.