மும்பை : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் மார்க்கமாக வந்த மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், 5,000 பேரை கொன்று குவிக்கும் அளவிற்கு ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் வந்தனர் என்று மராட்டிய மாநில துணை முதலமைச்சர் ஆர்.ஆர் பட்டீல் கூறியுள்ளார்.