புது டெல்லி: டெல்லி மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5.00 மணியுடன் முடிந்த வாக்குப் பதிவில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.