புது டெல்லி: மும்பையில் பயங்கரவாதிகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதை அடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பது குறித்து முப்படைத் தளபதிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.