மும்பை: மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை விடுதி நிர்வாகம் மறுத்துள்ளது.