மும்பை: மும்பையில் கடந்த 62 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தாஜ் நட்சத்திர விடுதி இன்று நண்பலுக்கு முன்பாக பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.