மும்பை: மும்பையில் இன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த கடும் மோதலில் தேசப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட 2 கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 கமாண்டோக்கள் காயமடைந்துள்ளனர்.