ஜோத்பூர்: மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 'சில சக்திகள்'தான் காரணம் என்று முதல் தகவல்கள் தெரிவிப்பதாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.