டெல்லியில் நேற்று காலமான முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் உடல் இன்று மாலை அலகாபாத்தில் தகனம் செய்யப்பட்டது.