வாஷிங்டன்/ லண்டன்: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் அல் காய்டா இயக்கம் திட்டமிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளும், பயங்கரவாத வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.