மும்பை: மும்பையில் இரண்டு நட்சத்திர விடுதிகள், நாரிமேன் குடியிருப்பு ஆகியவற்றில் நுழைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை முடிவடையும் என்று மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.