புது டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று நடந்த வாக்குப் பதிவில் 64 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.