புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகச் சில தடயங்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.