புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து, நமது நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.