புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை ஒரு போர் என்று கூறியுள்ள மத்திய அரசு, இதில் பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.