புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவலறிந்து அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும் தோல்வியடைந்து விட்டன என்று குற்றம்சாற்றியுள்ள இடதுசாரிகள், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று கூறியுள்ளன.