போபால்: மத்தியப் பிரதேசத்தில் 13 ஆவது சட்டப் பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்காக, 50 மாவட்டங்களில் பரவியுள்ள 230 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.