புதுடெல்லி: மும்பையில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரதமர் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.