மும்பை : மும்பையில் நேற்றிரவு அடுத்தடுத்து 9 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே, 11 காவலர்கள் உள்பட 100 பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.