மும்பை : தெற்கு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சமாளிக்க மும்பை காவல்துறையினருக்கு உதவியாக மத்திய அரசு ராணுவம், கடற்படை, தேசிய பாதுகாப்பு படையை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளது.