மும்பை : தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட 8 இடங்களில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்.