மும்பை : தாஜ் ஓட்டலில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 7 அயல்நாட்டினவர் உள்பட 15 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பிணைக்கைதிகளில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.