மும்பை : தெற்கு மும்பையில் உள்ள கொலாபா மற்றும் சி.எஸ்.டி. நிலைய பகுதியில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.