புது டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலிப்பது குறித்து முடிவெடுக்க பெட்ரோலிய அமைச்சகம் அமைச்சரவையை அணுகவுள்ளது.