புது டெல்லி: சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் டிசம்பர் 24க்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்கக்கூடும் என்ற அறிவிப்பைத் தவறு என்று தெரிந்து தான் வெளியிடவில்லை என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.