புது டெல்லி: சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பு குறித்து விளக்கம் கேட்டு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிற்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.