பெஹ்ரோர்: பயங்கரவாத பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பி அதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றியுள்ளார்.