லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியானார். மேலும் ஒரு விமானி படுகாயமடைந்தார்.