புதுடெல்லி : பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும் இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.