புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பானது வாக்காளர்களைக் கவரும் முயற்சி என்று குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்பதால் மத்திய அரசின் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகக் கூறியுள்ளது.