சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி. விஜயன் தெரிவித்துள்ளார்.