புது டெல்லி: ஆறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் முடிந்தவுடன், டிசம்பர் 24ஆம் தேதிக்குப் பிறகு வேண்டுமானால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யக்கூடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.