ஜக்தல்பூர்: சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பில் மறு வாக்குப்பதிவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.