புது டெல்லி: இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக இந்திய, பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சர்கள் தலைநகர் டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.