போர்ட் பிளேர்: அந்தமான்- நிகோபார் சிறைகளில் உள்ள 321 மியான்மர் மீனவர்களின் தண்டனைக் காலம் முடிவதை அடுத்து, அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.