புது டெல்லி: கிருஷ்ணா- கோதாவரிப் படுகையில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் (கச்சா எண்ணெய்) சேமிப்பைக் கண்டுபிடித்து உள்ளதாக மத்திய அரசு சார் நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) தெரிவித்துள்ளது.