புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் பிணையக் கைதிகளாகச் சிக்கியிருந்த இந்தியர்களில், கடத்தப்பட்ட கப்பலின் தலைவர் உட்பட மேலும் 6 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.