புது டெல்லி : அண்மையில் அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இரு மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.