புது டெல்லி : தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.142.24 கோடி பரிந்துரைகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.