சென்னை: நமது நாட்டில் அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய உப்புத் துறை ஆணையர் எஸ். சந்திரசேகரன் எச்சரித்தார்.