புது டெல்லி: உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் விமானப் படை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று விமானப் படையின் மேற்குப் பிராந்திய தலைமைத் தளபதி பி.கே. பார்போரா வலியுறுத்தியுள்ளார்.